நாளை வரவிருப்பது நானோ பொருள்களால் கட்டப்படவிருக்கின்றன உலகம். இந்த வருங்கால உலகைக் கனவிலிருந்து சாத்தியமாக்கிய முதல் சோதனைகளை நிகழ்த்தியவர் என்ற முறையில் ஸ்மாலியின் இடம் மிகவும் முக்கியமான ஒன்று.
June 5, 2023 in அறிவியல் 4 minutes
இப்படிப் பட்டியில்லா ஆடையை அணிந்துகொண்டு யாராவது தென்பட்டால் என்னுடைய முதல் கவலை எதுவும் ஏடாகூடமாக Wardrobe Malfunction ஆகிவிடக்கூடாதே என்பதுதான். சில நேரங்களில் 'காக்க காக்க, கனகவேல் காக்க' என்று என்னையறிமால வாய் முணுமுணுக்கும். இவர்கள் எப்படித் தைரியமாக நடக்கிறார்கள்? இது எப்படி நிலைத்து நிற்கிறது? என்றெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.
March 6, 2023 in அறிவியல் 3 minutes
இப்பொழுதெல்லாம் தினமும் அல்ஸைமருக்கும் எய்ட்ஸ்க்கும் ஒரு புதிய, மேலதிக வீரியமுள்ள மருந்து கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது (அல்லது அப்படிச் செய்திகள் வெளியாகின்றன). ஒரு அளவுக்கு மேல் அறிவியல் பரபரப்பாக்கப்பட்டு வெளியாகும்பொழுது வாசிப்பதற்கு எரிச்சலூட்டுகிறது.
March 1, 2023 in அறிவியல் 3 minutes
தொடர்ச்சியாக என்னுடைய நடையைக் கூடியவரை எளிமைப்படுத்திக் கொண்டு வருகிறேன். ஆனால் கொச்சைப் படுத்திவிடக்கூடாது என்ற கவனம் அதிகம் இருப்பதால் இந்த மாற்றம் மிக மிக மெதுவாகத்தான் நடக்கிறது.
January 30, 2023 in அறிவியல் 7 minutes