உள்ளும் புறமும்

அண்டையின் நிகழ்வும் அகத்தின் தெறிப்பும்

கட்டுரைகள்

அறிவியல்

அறிவியலும் சமூகமும் குறித்த கட்டுரைகள்

இலக்கியம்

என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களும் படைப்புகளும். என் வாசிப்பனுபவங்கள்

இசை

தமிழ்த் திரையிசை, ஜாஸ், செவ்வியல்,... கலையும், கலைஞர்களும்

கலைகள்

ஓவியம், சிற்பம், இன்ன பிற...

நகைச்சுவை

அங்கதமும், அபத்தமும்

விளையாட்டு

விளையாட்டுகள் குறித்த சில கருத்துகள்.

புதிய பதிவுகள்

ஒளியிலிருந்து இருளுக்கு - நூல் வெளியீடு

January 11, 2026 in இலக்கியம், அறிவியல், கனடா 1 minute

என் ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ கட்டுரைத் தொகுதி தமிழினி பதிப்பகத்தால் 17 ஜனவரி அன்று சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்படுகிறது. சென்னையிலிருக்கும் நண்பர்களைச் சந்திக்க ஆவல்.